தமிழ்நாட்டில் ரயில்வே கிராசிங் உள்ள பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டப்படும் - அமைச்சர் எ.வ.வேலு தகவல் Feb 09, 2024 428 தமிழ்நாட்டில் ரயில்வே கிராசிங் உள்ள பகுதிகளில், மேம்பாலங்கள் அமைக்க தமிழக அரசு முன்னுரிமை அளிக்கும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். வேலூரில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டி...